Published : 20 Nov 2017 11:34 AM
Last Updated : 20 Nov 2017 11:34 AM

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  கிராம் ஒன்றுக்கு 1  ரூபாய் குறைந்து  2,835 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,836  ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 1 ரூபாய் குறைந்து 2,835 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கம் கிராம் 2,977 ரூபாய்க்கும், சவரன் 23,816 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 43.30 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x