இந்தியா மோதும் போட்டிகள் - 29/07/14

இந்தியா மோதும் போட்டிகள் - 29/07/14
Updated on
1 min read

துப்பாக்கி சுடுதல்

ஆடவர் 50 மீ. ரைபிள் 3 நிலை தகுதிச்சுற்று

ககன் நரங், சஞ்ஜீவ் ராஜ்புட்

நேரம்: பிற்பகல் 1

மகளிர் 50 மீ. ரைபிள் 3 நிலை தகுதிச்சுற்று

லஜ்ஜா கோஸ்வாமி, எலிசபெத் கோஷி

நேரம்: மாலை 4.45

லான் பௌல்ஸ்

மகளிர் பிரிவு

இந்தியா-கென்யா

நேரம்: பிற்பகல் 1.15

ஆடவர் ஒற்றையர் பிரிவு

சுனில் பஹதூர் (இந்தியா)-ரியான் பெஸ்டர் (கனடா)

நேரம்: இரவு 8.15

மகளிர் பிரிவு

இந்தியா-நியூஸிலாந்து

நேரம்: இரவு 8.15

ஆடவர் பிரிவு (4)

இந்தியா-கனடா

நேரம்: இரவு 11.15

மகளிர் முப்பிரிவு

இந்தியா-ஆஸ்திரேலியா

நேரம்: மாலை 4.15

ஆடவர் பிரிவு (4)

இந்தியா-நமீபியா

நேரம்: மாலை 4.15

பாட்மிண்டன்

ஆடவர் ஒற்றையர் பிரிவு

குருசாய் தத் (இந்தியா)-பெஞ்சமின் (இஸ்லே ஆப் மேன்)

நேரம்: மாலை 6

ஸ்ரீகாந்த் (இந்தியா)-டுனே மார்ச் (செயின்ட் ஹெலீனா)

நேரம்: இரவு 11

ஜிம்னாஸ்டிக் ஆர்டிஸ்டிக்

மகளிர் அணிப் பிரிவு இறுதிச்சுற்று மற்றும்

தனிநபர் காலிறுதி.

அருணா ரெட்டி, பிரனதி தாஸ், ருச்சா டிவேகர் சச்சின் தீபா கர்மாகர், பிரனதி நாயக்.

நேரம்: பிற்பகல் 3.28

குத்துச்சண்டை

மகளிர் லைட் (57-60 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்று

சரிதா தேவி (இந்தியா)-கெஹின்டே ஒபாரே (நைஜீரியா)

நேரம்: மாலை 6.25

ஆடவர் லைட் வெல்டர் (64 கிலோ) காலிறுதி

மனோஜ் குமார் (இந்தியா)-சாமுவேல் (இங்கிலாந்து)

நேரம்: இரவு 11.20

ஆடவர் லைட் ஹெவி (81 கிலோ) காலிறுதி

சுமித் சங்வான் (இந்தியா)-டேவிட் நைக்கா (நியூஸிலாந்து)

நேரம்: இரவு 11.55

மகளிர் மிடில் (75 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்று

பூஜா ராணி (இந்தியா)-சவன்னா மார்ஷல் (இங்கிலாந்து)

நேரம்: இரவு 12.20

ஆடவர் ஹாக்கி

இந்தியா-ஆஸ்திரேலியா

நேரம்: பிற்பகல் 2

நேரடி ஒளிபரப்பு: டென் ஸ்போர்ட்ஸ், டென் ஆக்ஸன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in