Published : 26 Jul 2014 12:00 AM
Last Updated : 26 Jul 2014 12:00 AM

இந்தியா இன்று

துப்பாக்கி சுடுதல்

ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்று

பிரகாஷ் நஞ்சப்பா, ஓம் பிரகாஷ்

நேரம்: பிற்பகல் 1.15

மகளிர் 25 மீ. பிஸ்டல் தகுதிச்சுற்று

ராஹி சர்னோபட், அனிசா சயீத்

நேரம்: பிற்பகல் 1.30

மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் தகுதிச்சுற்று

அபூர்வி சன்டீலா, அயோனிகா பால்

நேரம்: பிற்பகல் 2.15

ஜூடோ

ஆடவர் 90 கிலோ காலிறுதிக்கு முந்தைய சுற்று

அவதார் சிங் (இந்தியா)-மேத்யூ பர்ஸீ (ஸ்காட்லாந்து)

நேரம்: பிற்பகல்1.30

ஆடவர் 100 கிலோ காலிறுதிக்கு முந்தைய சுற்று

சாஹில் பதானியா (இந்தியா)- ரேமண்ட் நார்மெஷீ (கானா)

நேரம்: பிற்பகல் 1.30

ஆடவர் +100 கிலோ காலிறுதிக்கு முந்தைய சுற்று

பி.குமார் (இந்தியா-அப்துல் ரசாக் (மலேசியா)

மகளிர் 78 கிலோ காலிறுதிச் சுற்று

ஜே.டி.சோங்தம் (இந்தியா)-அல் போர்ச்சுவான்டோ (கனடா)

நேரம்: பிற்பகல் 2.15

மகளில் +78 கிலோ காலிறுதிச் சுற்று

ராஜ்விந்தர் கௌல் (இந்தியா)-ஜோடீ மைர்ஸ் (இங்கிலாந்து)

நேரம்: பிற்பகல் 2.15

லான் பௌல்ஸ்

இந்திய மகளிர்-வடக்கு அயர்லாந்து மகளிர்

நேரம்: பிற்பகல் 3.15

குத்துச்சண்டை

ஆடவர் லைட் வெல்டர் (64 கிலோ) முதல் சுற்று

மனோஜ் குமார் (இந்தியா)-லெஸ் மோஷூஷூ (லெசோத்தோ)

நேரம்: பிற்பகல் 3.15

ஆடவர் மிடில்வெயிட் (75 கிலோ) முதல் சுற்று

விஜேந்தர் (இந்தியா)-ஆண்ட்ரூ கோமேத்தா (கிரிபதி)

நேரம்: பிற்பகல் 3.15

ஆடவர் ஹாக்கி

இந்தியா-ஸ்காட்லாந்து

நேரம்: இரவு 8.30

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x