விம்பிள்டன் டென்னிஸ் - ரஷ்ய வீரர் விலகல்

விம்பிள்டன் டென்னிஸ் - ரஷ்ய வீரர் விலகல்
Updated on
1 min read

மாஸ்கோ: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷ்ய வீரர் கரேன் கச்சனோவ் விலகியுள்ளார்.

4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் அடுத்த மாதம், லண்டனில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்கவிருந்த ரஷ்ய வீரர் கரேன் கச்சனோவ் முதுகு வலி காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in