Published : 06 Oct 2017 09:18 AM
Last Updated : 06 Oct 2017 09:18 AM

பாக். தொடரில் மலிங்கா நீக்கம்

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் துபையில் வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மோசமான பார்ம் காரணமாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஏஞ்சலோ மேத்யூஸ் இடம் பெறவில்லை. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 6 ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள தனுஷ்கா குணதிலாகவும் தேர்வாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x