Published : 29 Jul 2014 02:45 PM
Last Updated : 29 Jul 2014 02:45 PM

மாதுளம் பழம் சிவப்புச் சத்து

# மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்தச் சோகையைத் தடுக்க மாதுளம் பழங்கள் உதவும்.

# மாதுளம் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட், பல்வேறு வகை புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது.

# மாதுளம் பழம் 100 கிராம் சாப்பிட்டால் 83 கலோரி சக்தியே கிடைக்கும். அதேநேரம், மாதுளம் பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது உணவு செரிமானத்துக்கு நல்லது.

# மாதுளம் பழத்தின் ஜூஸ், பாக்டீரிய எதிர்ப்பு நொதிகளை அதிகம் சுரக்கச் செய்யும். இது உணவு செரிமானத்துக்கு உதவும். அதனால்தான் வயிற்றுக் கோளாறுகளுக்கு மாதுளம் பழம் சாப்பிடப் பரிந்துரைக்கப்படுகிறது.

#தோலில் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்து மாதுளம் பழம் சீரமைப்பதால், வடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x