கேலோ இந்தியா | தங்கம் வென்றார் அக்ஷிதா

கேலோ இந்தியா | தங்கம் வென்றார் அக்ஷிதா
Updated on
1 min read

லக்னோ: கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி. மரிய அக் ஷிதா ஃபாயில் பிரிவில் தங்கம் வென்றார். பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணிக்காக பங்கேற்ற மரிய அக் ஷிதா இறுதிப் போட்டியில் குஜராத்தின் குஷி சமேஜாவை15-7 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in