Published : 19 Apr 2023 04:55 AM
Last Updated : 19 Apr 2023 04:55 AM

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க ஆன்லைன் டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நாளை (ஏப்.20) வெளியிட உள்ளது.

அதன்படி காலை 10 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் முறை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாக உள்ளன. இதில் 22-ம் தேதி வரை காலை 10 மணி வரை பக்தர்கள் பங்கேற்கலாம். இதையடுத்து ஜூலை மாதத்தில்திருக்கல்யாணம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம்,சகஸ்ர தீப அலங்கார சேவைபோன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்கள் அதே நாளில் காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியாக உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x