Published : 10 Jul 2022 04:28 AM
Last Updated : 10 Jul 2022 04:28 AM

அத்தி வரதரை தரிசனம் செய்த ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

இளம் சிவப்பு நிறப்பட்டாடையில் அத்தி வரதர்

கே.சுந்தரராமன்

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் 10-ம் நாளில் இளம் சிவப்பு நிறப்பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அத்தி வரதரை தரிசனம் செய்தார். அவருடன் சங்கர மடத்தின் நிர்வாகிகள் பலர் உடன் வந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x