

ஸ்ரீ ராம நவமி மார்ச் 28
ராமாயணத்தில் உள்ள நிகழ்வுகள் சிலவற்றை நினைவுகூரும் வகையில், சென்னை மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலில், ஸ்ரீ ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு உற்சவருக்கு, நாளொரு அலங்காரம் செய்யப்படுகிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் அக்காட்சிகளும், விளக்கங்களும் மேல உள்ள படங்களில் விளக்கப்பட்டுள்ளன.
படங்கள்: எம்.என்.எஸ்.