Published : 01 Jul 2019 08:54 AM
Last Updated : 01 Jul 2019 08:54 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

1.7.19 திங்கட்கிழமை

விகாரி 16 ஆனி

சிறப்பு : மாத சிவராத்திரி. சிதம்பரம், ஆவுடையார்கோவிலில் ஸ்ரீசிவபெருமான் வீதியுலா. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

திதி: சதுர்த்தசி பின்னிரவு 3.05 மணி வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம் : ரோகிணி காலை 9.12 வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம் : கண்டம் மாலை 5.58 வரை. பிறகு விருத்தி.

நாமகரணம் : பத்திரை பிற்பகல் 3.38 வரை. பிறகு சகுனி.

நல்லநேரம் : காலை 6 -7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.

யோகம் : அமிர்தயோகம்

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.46.

அஸ்தமனம் : மாலை 6.39

ராகுகாலம் : காலை 7.30 - 9

எமகண்டம் : காலை 10.30 - 12

குளிகை : மதியம் 1.30 - 3

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 1,8,2

சந்திராஷ்டமம் : கேட்டை

பொதுப்பலன் : பயணம் தொடங்க, அறுவை சிகிச்சை செய்துகொள்ள, கதிரறுக்க, மின்சார சாதனங்கள் வாங்க, புது வேலைக்கு விண்ணப்பிக்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x