Published : 03 Jul 2019 08:37 AM
Last Updated : 03 Jul 2019 08:37 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

03-07-2019 புதன்கிழமை

விகாரி 18 ஆனி

சிறப்பு: ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசுவாமி உற்சவாரம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் சந்திரப் பிரபையில் திருவீதிவுலா.

திதி: பிரதமை இரவு 11.42 மணி வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம்: திருவாதிரை காலை 7.56 மணி வரை. பிறகு புனர்பூசம். 

நாமயோகம்:  துருவம் பிற்பகல் 1.28 மணி வரை. பிறகு வ்யாகாதம்.

நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் நண்பகல் 12.38 மணி வரை. பிறகு பவம். 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00,  இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.47

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்:  காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 4.

சந்திராஷ்டமம்: பூராடம்.

பொதுப்பலன்: கடன் விவகாரங்கள் பேசி முடிக்க, அழகு சாதனங்கள் வாங்க, பழைய உறவுகளைப் புதுப்பிக்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x