மகாவிஷ்ணு உருவத்தில் உள்ள சங்கு படைத்தலையும், அபயகரம் காத்தலையும், சுதர்சன சக்கரம் அழித்தலையும், கதாயுதம் சுக துக்கங்களை விடுவிப்பதையும், நந்தக வாள் அஞ்ஞானத்தை அழிப்பதையும் சாரங்க வில், தீவினைகளைத் தடுப்பதையும் குறிக்கும். ஆதிசேஷன் தமோகுணத்தைக் குறிக்கும்.