Published : 21 Jun 2019 08:42 AM
Last Updated : 21 Jun 2019 08:42 AM
21-06-2019 வெள்ளிக்கிழமை
விகாரி 6 ஆனி
சிறப்பு: காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் ரதோற்சவம்.
திதி: சதுர்த்தி இரவு 7.12 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: திருவோணம் மாலை 6.38 மணி வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம்: வைதிருதி இரவு 8.36 மணி வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: பவம் காலை 6.34 மணி வரை. பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம் மாலை 6.38 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.37.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை.
அதிர்ஷ்ட எண்: 3, 9
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.
பொதுப்பலன்: மதில் சுவர் எழுப்ப, வாஸ்து சாந்தி செய்ய, மரக்கன்றுகள் நட, கடல் வழிப் பயணிக்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT