Published : 07 Jun 2019 08:45 AM
Last Updated : 07 Jun 2019 08:45 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

07-06-2019 வெள்ளிக்கிழமை

விகாரி 24 வைகாசி

சிறப்பு: கீழத்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

திதி: சதுர்த்தி காலை 9.49 மணி வரை. பிறகு பஞ்சமி. 

 நட்சத்திரம்: பூசம் இரவு 9.11 மணி வரை. பிறகு ஆயில்யம்.

நாமயோகம்:  துருவம் இரவு 10.42 மணி வரை. அதன் பிறகு வ்யாகாதம்.

நாமகரணம்: பத்திரை காலை 9.49 மணி வரை. பிறகு சகுனி. 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00,  இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.33.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

பொதுப்பலன்: சொத்து விஷயங்களைப் பேசி முடிக்க, மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க, ஆழ்குழாய் கிணறு அமைக்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x