Published : 24 Jun 2019 08:59 AM
Last Updated : 24 Jun 2019 08:59 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்
***
24-06-2019
திங்கள்கிழமை
விகாரி
9
ஆனி
***
சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
***
திதி: சப்தமி மறுநாள் நள்ளிரவு 12.55 மணி வரை, பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பூரட்டாதி மறுநாள் பின்னிரவு 2.10 வரை, பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 10.21 வரை, பிறகு சவுபாக்யம்.
நாமகரணம்: பத்திரை காலை 11.59 வரை, பிறகு சகுனி. 
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.10 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45.
சூரிய அஸ்தமனம்: மாலை 6.38
***
ராகு காலம்: காலை 7.30-9.00
எமகண்டம்: காலை 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
நாள்:  தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 6
சந்திராஷ்டமம்: பூரம்
***
கடன் தீர்க்க, வழக்குகள் பேசி முடிக்க, அழகு சாதனங்கள் வாங்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, செங்கல் சூளை பிரிக்க நன்று.
***

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x