Published : 29 Apr 2019 08:33 AM
Last Updated : 29 Apr 2019 08:33 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்

29-04-2019
திங்கள்கிழமை
விகாரி
16
சித்திரை
***
திருபைஞ்ஞீலி அப்பர் கூட்டமுது, பின்னிரவு திருபுகலூரில் அப்பர் சுவாமிகள் மோட்சக் காட்சி.
***
திதி: தசமி இரவு 11.05 மணி வரை, பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: அவிட்டம் காலை 6.27 வரை, பிறகு சதயம்.
நாமயோகம்: பிராம்யம் மறுநாள் பின்னிரவு 5.10 வரை, பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: வணிசை காலை 10.04 வரை, பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50
சூரிய அஸ்தமனம்: மாலை 6.22.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
சந்திராஷ்டமம்: மகம்
***
சுபகாரியங்கள் செய்ய, வாகனம், வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய, தொழில், வியாபாரம், பயணம் தொடங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.
***

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x