சித்திரை மாத விசேஷங்கள்

சித்திரை மாத விசேஷங்கள்
Updated on
1 min read

சித்திரை மாதத்தின் விசேஷமான நாட்களை அறிந்துகொள்ளுங்கள்.

மே 5ம் தேதி (சித்திரை 21ம் தேதி) அமாவாசை.

மே 8ம் தேதி (சித்திரை 25ம் தேதி) சதுர்த்தி.

மே மாதம் 9ம் தேதி (சித்திரை 26ம் தேதி) வபி பஞ்சமி.

ஏப்ரல் 24ம் தேதி, 25ம் தேதி, மே மாதம் 10ம் தேதி சஷ்டி.

ஏப்ரல் 30ம் தேதி (சித்திரை 17) ஏகாதசி.

மே மாதம் 2ம் தேதி (சித்திரை 19ம் தேதி) பிரதோஷம்.

மே மாதம் 3ம் தேதி (சித்திரை 20ம் தேதி) மாத சிவராத்திரி.

மே மாதம் 5 மற்றும் 6ம் தேதி (சித்திரை 22, 23) கார்த்திகை.

மே 6ம் தேதி (சித்திரை 23ம் தேதி) சந்திர தரிசனம்.

ஏப்ரல் 27ம் தேதி (சித்திரை 14ம் தேதி) ஸ்ரீநடராஜர் அபிஷேகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in