Published : 10 Apr 2019 08:48 AM
Last Updated : 10 Apr 2019 08:48 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

10-04-2019 புதன்கிழமை

விளம்பி 27பங்குனி

 சிறப்பு: அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் பூக்குழி விழா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி ரதோற்சவம்.

திதி: பஞ்சமி பிற்பகல் 2.08 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: ரோகிணி காலை 9.14 மணி வரை. அதன் பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: சௌபாக்யம் பிற்பகல் 3.53 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்:  பாலவம் பிற்பகல் 2.08 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

 நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00,  மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

 சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

 சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 8.

சந்திராஷ்டமம்: கேட்டை. 

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம் செய்ய, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, அன்னம் ஊட்ட, நகை வாங்க, சொத்து பத்திரப்பதிவு செய்ய நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x