Published : 01 Apr 2019 09:23 AM
Last Updated : 01 Apr 2019 09:23 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

1.4.19 திங்கட்கிழமை

விளம்பி 18 பங்குனி

சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் விடையாற்றி உத்ஸவம். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் சப்தாவரணம்.

திதி : ஏகாதசி காலை 7.46 மணி வரை. பிறகு துவாதசி

நட்சத்திரம் : அவிட்டம் இரவு 11.05 வரை. பிறகு சதயம்.

நாமயோகம் : சாத்தியம் இரவு 9.19 வரை. பிறகு சுபம்.

நாமகரணம் : பாலவம் காலை 7.46 வரை. பிறகு கெளலவம்.

நல்ல நேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 9.12 வரை.

யோகம் : சித்தயோகம்

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.06

அஸ்தமனம் : மாலை 6.20

ராகுகாலம் : காலை 7.30 - 9

எமகண்டம் : காலை 10.30 - 12

குளிகை : மதியம் 1.30 - 3

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 1,5,8

சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்

வேலைக்கு விண்ணப்பிக்க, புது வேலையில் சேர, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க, புதிய ஆபரணங்கள் வாங்க ஒன்று.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x