

16-04-2019 செவ்வாய்க்கிழமை
விகாரி 3 சித்திரை
சிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திக்விஜயம் செய்தருளல். தூத்துக்குடி ஸ்ரீநடராஜர் பச்சை சாற்றி புறப்பாடு.
திதி: துவாதசி இரவு 11.19 மணி வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: பூரம் இரவு 11.49 மணி வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: விருத்தி இரவு 8.04 மணி வரை. அதன் பிறகு துருவம்.
நாமகரணம்: பவம் நண்பகல் 12.30 மணி வரை. அதன் பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் இரவு 11.49 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.
ராகு காலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30.
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.
பொதுப்பலன்: மருந்து தயாரிக்க, ஓவியம், பரத நாட்டியம், தற்காப்புக் கலைகள் பயில, மாடு, வாகனம் வாங்க நன்று.