Published : 15 Apr 2019 08:52 AM
Last Updated : 15 Apr 2019 08:52 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

15.4.2019 திங்கட்கிழமை

விகாரி சித்திரை 2

மதுரை ஸ்ரீமீனாட்சி - சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம். தூத்துக்குடி ஸ்ரீநடராஜர் உருகு சட்ட சேவை.

திதி : ஏகாதசி பின்னிரவு 1.41 மணி வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம் : மகம் மறுநாள் பின்னிரவு 1.25. பிறகு பூரம்.

நாமயோகம் : கண்டம் இரவு 11.06 வரை. பிறகு விருத்தி.

நாமகரணம் : வணிசை பிற்பகல் 2.53 வரை. பிறகு பத்திரை.

நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.

யோகம் : மந்தயோகம் பின்னிரவு 1.25 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.57

அஸ்தமனம் : மாலை 6.21

ராகுகாலம் : காலை 7.30 - 9

எமகண்டம் : காலை 10.30 - 12

குளிகை : மதியம் 1.30 - 3

நாள் : வளர்பிறை

அதிர்ஷ்ட எண் : 6,1,4

சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்

வளர்ப்புப் பிராணிகள் வாங்க, மருந்துண்ண, மகான்களை தரிசிக்க, அழகு சாதனங்கள் வாங்க நன்று.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x