Published : 02 Apr 2019 08:58 AM
Last Updated : 02 Apr 2019 08:58 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்

2.4.19 செவ்வாய்க்கிழமை

விளம்பி 19 பங்குனி

அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் உத்ஸவ ஆரம்பம். தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

திதி : துவாதசி காலை 9.50 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம் : சதயம் மறுநாள் பின்னிரவு 1.36 வரை. பிறகு பூரட்டாதி.

நாமயோகம் : கபம் இரவு 9.51 வரை. பிறகு கப்பிரம்.

நாமகரணம் : தைதுலம் காலை 9.50 வரை. பிறகு கரசை.

நல்லநேரம் : காலை 8 - 9, மதியம் 12 - 1, இரவு 7 - 8,

யோகம் : மந்தயோகம்

சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.05

அஸ்தமனம் : மாலை 6.20

ராகுகாலம் : மாலை 3 - 4.30,

எமகண்டம் : காலை 9 - 10.30

குளிகை : மதியம் 12 - 1.30

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 2,6,9

சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்

சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க, உடற்பயிற்சி சாதனம் வாங்க, யோகா, தியானம் பயில, நீர்நிலைகளைப் புதுப்பிக்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x