Published : 07 Mar 2019 11:41 AM
Last Updated : 07 Mar 2019 11:41 AM

மயூரா

மயில். கருடனிடமிருந்து விழுந்த இறக்கையிலிருந்து உருவாக்கப்பட்டதாக புராணக் கதை கூறுகிறது. கருடன் கந்தனிடம் ஒரு மயிலைத் தந்தது. மயில் காதலின் சின்னமாகும். இப்பறவை துர்க்கையின் சின்னமும் கூட.

உணவின் பெயர் மட்டுமே ஒருவனின் பசியை ஆற்றுவதில்லை. பசித்த நபர் உணவு உண்டே ஆக வேண்டும். அதைப் போலவே ஒரு மனிதன் பிரபஞ்ச ரீதியான அறிதலை அடைவதற்கு தியானிக்க வேண்டும். 

- திபெத்திய துறவி மிலரெபா

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டிற் கொன்றிட மென்ன

அருள்தரும் ஆனந்தத் தழுத்திஎன் செவியில்

 - ஔவையார், விநாயகர் அகவல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x