

09-01-2019 புதன்கிழமை
விளம்பி 25 மார்கழி
சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் இரவு சந்திரப் பிரபையில் பவனி.
திதி: திருதியை நண்பகல் 12.55 மணி வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: அவிட்டம் மறுநாள் பின்னிரவு 1.16 மணி வரை. பிறகு சதயம்.
நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.16 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33
சூரியஅஸ்தமனம்: மாலை 5.56
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
சந்திராஷ்டமம்: ஆயில்யம்
பொதுப்பலன்: மருந்துண்ண, கமிஷன் வியாபாரம் தொடங்க, விவாதங்களில் கலந்து கொள்ள, வீட்டைப் புதுப்பிக்க நன்று.