ஆடிப் பூரத்தையொட்டி வேலூர் சாயிநாதபுரத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் துர்கையம்மனுக்கு 35, 000 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது..படம்: வி.எம்.மணிநாதன்