தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு பால், மஞ்சள் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்.தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.