Published : 09 Jan 2015 12:45 pm

Updated : 09 Jan 2015 12:45 pm

 

Published : 09 Jan 2015 12:45 PM
Last Updated : 09 Jan 2015 12:45 PM

சரவணா’ஸ் 5 - எங்கள் சாய்ஸ்

5

சரவண குமார்

பி.இ, 3-ஆம் ஆண்டு, கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை.

பிடித்த இடம் :

கண்கூடாகச் சொர்க்கத்தைப் பார்த்து, ரசித்து, அனுபவிக்க முடியும் என்பதை டார்ஜிலிங் சென்ற போதுதான் உணர்ந்தேன்.

பிடித்த புத்தகம் :

பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் காலத்தை வென்ற இலக்கியப் படைப்பு.

பிடித்த படம் :

அன்பே சிவம். சக மனிதர் மீது வெளிப்படுத்தும் அன்பு எல்லாவற்றையும்விட உன்னதமானது என்பதைச் சிறப்பாகச் சொன்ன படம்.

பிடித்த இசையமைப்பாளர் :

காலத்தால் அழியாத கானங்களைத் தந்த இசைஞானி இளையராஜா.

கனவுப்பயணம் :

இயற்கையின் அழகை எடுத்துரைக்கும் மாலத்தீவுக்குச் செல்ல வேண்டும் எனும் கனவு பல காலமாக உள்ளது.



‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

எங்கள் சாய்ஸ்

You May Like

More From This Category

More From this Author