Published : 21 Nov 2014 13:26 pm

Updated : 21 Nov 2014 13:26 pm

 

Published : 21 Nov 2014 01:26 PM
Last Updated : 21 Nov 2014 01:26 PM

சதீஷ்குமார்’ஸ் 5

5

போ. சதீஷ்குமார்,
எம்.ஏ, தமிழ் இலக்கியம்,
புதுக் கல்லூரி, சென்னை.


கனவுப் பயணம்: பெர்முடா முக்கோணத்தின் ரகசியத்தை அறியப் பயணிக்க வேண்டும்.

பிடித்த புத்தகம்: ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.

பிடித்த படம்: தீவிரவாதத்தைத் தீவிரவாதத்தால் மட்டுமே அழிக்க முடியும் என உரைக்கும் ‘உன்னைப் போல் ஒருவன்’.

பிடித்த பாடல்: தேவா, எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்த பாடல்கள்.

பிடித்த இடம்: இயற்கை எழில் கொஞ்சும் கேரளா.







‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

எங்கள் சாய்ஸ்பிடித்தவை

You May Like

More From This Category

More From this Author