

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் வாத்திங் கம்மிங் பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், பாண்டியா, குல்தீப் ஆகியோர் நடனமாடிய வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சென்னையில் இங்கிலாந்து அணியுடனான இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் உடற்பயிற்சி நிலையத்தில், விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு பாண்டியா, அஷ்வின், குல்தீப் ஆகியோர் நடனம் ஆடிய விடியோவை ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார்.