அஸ்வின் சதம்: நெட்டிசன்கள் வாழ்த்து

அஸ்வின் சதம்: நெட்டிசன்கள் வாழ்த்து
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ரவிசந்திரன் அஷ்வின் சதம் அடித்தார். அஸ்வின் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அவற்றில் சில பதிவுகள்..

Satheesh lakshmanan

·

சொந்த மண்ணில் இங்கிலாந்திற்கு எதிராக ஒரு டெஸ்டில் 5 விக்கெட் , ஒரு சதம். #100

Varun Pillai

3வது நாள் பிட்ச்ல, 8வது ஆட்டக்காரனாக பேட்டிங் செய்ய கலம் இறங்கிய அஸ்வின்,

135பந்தை எதிர்கொண்டு 104 எடுத்தார் என்றால், பிட்ச் நல்லாத்தான் இருக்கு.


SHAlNi Bby

மீண்டும் தரமான சம்பவம் அஸ்வின் 100 இன்று எல்லாம் நல்ல செய்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in