

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று தொடர் தோல்விக்குப் பிறகு நேற்று பஞ்சாப் உடனான போட்டியில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.
வாட்ஸன், டூப்பிளசிஸின் மிரட்டலான, ஆகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சென்னையின் இவ்வெற்றியை பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடினர்.
அவற்றின் தொகுப்பு:
Highest partnership for CSK in IPL by this Watto- Fafulous duo