Published : 03 Jun 2020 16:26 pm

Updated : 03 Jun 2020 16:36 pm

 

Published : 03 Jun 2020 04:26 PM
Last Updated : 03 Jun 2020 04:36 PM

நெட்டிசன் நோட்ஸ்: கலைஞர் கருணாநிதி பிறந்த தினம் - சாதனை ! வரலாறு ! சகாப்தம் !

netizen-notes

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97 - வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...


தமிழன் ஜவஹர்

19வருடமே ஆண்ட கலைஞர் எளியோர்களுக்காகவே தன் வாழ்நாளை செலவிட்டவர்


anjanigolla

இலவச கான்கிரீட் வீடுக்கட்டி கொடுத்து ஒடுக்கப்பட்டோருக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்


Ravikumar

"அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்."

- கலைஞர்.

James Rajasekar

அரசுப் பணியில் 33 % பெண்களுக்கான இட ஒதுக்கீடாக கொண்டுவந்தார்


Senthil GGS

நெருப்புக்குழியில் விழப்போகுமுன் அனலைக்கண்டு அஞ்சலாமா? என்று போராடி சனாதன சக்திகளின் சிம்மசொப்பனமாக சரித்திரத்தில் சமத்துவம் படைத்தவர் எங்கள் முத்தமிழர் அறிஞர் கலைஞர்

【€fg】


திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைத்து , திருநங்கை/ மாற்று பாலினத்தவர் என்று மேடைகளில் முதன் முதலில் அழைத்தது கலைஞர் தான்

Dr.தனநந்தர்™

ஒரு தலைவருக்கு,அவர் பெயரை குறிப்பிட்டு அவர் பெருமைகளை போற்றும் தனிப்பாடல்கள் அதிகம் அமைந்தது
தலைவர் கலைஞர் ஒருவருக்கே...!

1.கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே..!
( தலைவர் கலைஞர் பொதுக்கூட்ட மேடை ஏறும் போது இந்த பாடல் ஒலிப்பரப்பாகும்..!
தொண்டர்கள் சிலிர்த்து போவார்கள்)


Azarudeen Liyakath ali

அண்ணாதுரை உட்பட 14 திமுக முன்னணி தலைவர்களும்
1962 தேர்தலில் தோல்வி அடைந்த போது, தனி ஒருவனாக #கலைஞர் செய்த மிகப்பெரிய சாதனை.

தோல்வி அடைந்த 14 திமுக தலைவர்களுக்கும் #MGR பிரச்சாரம் செய்தது குறிப்பிட தக்கது. கலைஞர் மட்டுமே வென்றது மிகப்பெரிய #சமூகநீதி

jp.kathiravan

97 வயது தலைவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தொண்டன் வயதை பாருங்களே வெறும் 25 ஆம் இவர் தான் கலைஞர்.
தலைமுறைகள் தாண்டியும் உலகமே கொண்டாடி மகிழும் சாதனை நாயகர்.


A.PARIMALAM

கலைஞர் நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது

சாலை கட்டமைப்பு,தொழில் துறை முதலீடு ஈர்ப்பு கலைஞரின் சாதனை

Marutharasu Rakrasu

கலைஞர்!
இது பெயரல்ல!
சாதனை! வரலாறு! சகாப்தம்!
ஒராண்டா! ஈராண்டா!
ஐந்தாண்டா! பத்தாண்டா!.
இல்லை! அறுபதாண்டு
சரித்திர சட்டமன்ற சாதனை! என்பதாண்டு பொது வாழ்வில்
சாதனை!

வானவன் கோ.கார்த்திக்

சாதனை
நாயகரைச்சுற்றிதான்
இந்திய அரசியல் சுழன்றது
சுழல்கிறது
சுழலும்
அரசியல் ஈர்ப்பு விசையாய்
தி.மு.கழகத்தை கட்டமைத்த
கலைஞர் வாழிய

அஜ்மல் அரசை®

பல ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்கி சாதனை புரிந்தவர் கலைஞர்.மோகன்

கலைஞர் ஒரு சூரியன்!
கலைஞர் ஒரு வரலாறு!
கலைஞர் ஒரு
பொக்கிஷம்!
கலைஞர் ஒரு
மனசாட்சி!
கலைஞர் ஒரு
களஞ்சியம்!
கலைஞர் ஒரு நூலகம்!
கலைஞர் ஒரு
கலைச்சுரங்கம்!
கலைஞர் ஒரு படிக்கல்!
கலைஞர் ஒரு சகாப்தம்!
கலைஞர் ஒரு சாதனை!


Thennaiasok

எங்கோ ஓர் முதல் பட்டதாரி
எங்கோ ஓர் கலைஞர் காப்பீடு பயனாளி
எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி
எங்கோ ஓர் கைம்பெண்
எங்கோ ஓர் மாற்றுத்திறனாளி
எங்கோ ஓர் திருநங்கை

உனை வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள், அதுதான் உன் வாழ்வியல் சாதனை.


தவறவிடாதீர்!

கலைஞர்கருணா நிதிகருணாநிதிதமிழகம்நலத்திட்டங்கள்#FatherOfModernTamilnaduகலைஞர் சாதனை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x