Published : 15 Feb 2020 17:07 pm

Updated : 15 Feb 2020 17:08 pm

 

Published : 15 Feb 2020 05:07 PM
Last Updated : 15 Feb 2020 05:08 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஓ மை கடவுளே - நல்ல படம் 

netizen-notes-oh-my-kadavule

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம்

வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

காக்கைச் சித்தர்


நேர்க்கொண்டப்பார்வை, மெட்ராஸ், சில்லுக்கருப்பட்டி, சூப்பர் டீலக்ஸ், ஓ மை கடவுளே - அரசியல் ரீதியாகள் கருத்தியல் ரீதியாகவும் சிறந்த படங்கள்.

Suresh-EAV

மனதிற்கு இதமான , ரசிக்கிற ஒரு படம் ... தவற விடாதீர்கள்


செல்வா CSN ᵛᵃˡᶤᵐᵃᶤ

சிறந்த நடிப்பு...


нeαят вeαт σf ¢нιмвυ

செமயோ செம.....

The Lost Soul!!

சிறந்த திரைகதை. திருப்புமுனைகள். நல்ல படம்

rajakrishnan

ரொம்ப நாளைக்கு பிறகு வந்துள்ள நல்ல திரைப்படம்.


Sivapradeep R

நீண்ட நாளைக்கு பிறகு நல்ல படம். திரையரங்குகளிலிருந்து வரும்போது மிகிழ்ச்சியாக வரலாம்


Karthik Krishnaswamy

படத்தை முழுமையாக ரசித்தோம். அனைவருக்குமான படம்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஓ மை கடவுளேஅசோக் செல்வன்ரித்திகா சிங்வாணி போஜன்நெட்டிசன் நோட்ஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author