நெட்டிசன் நோட்ஸ்: வானம் கொட்டட்டும் - வாழ்த்துகள் மழையாய்!

நெட்டிசன் நோட்ஸ்: வானம் கொட்டட்டும் - வாழ்த்துகள் மழையாய்!
Updated on
1 min read

சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விக்ரம் பிரபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள தனசேகரன் இயக்கத்தில் வானம் கொட்டட்டும் திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்

டேனியப்பா

பின்னணிப் பாடகர்ன்றத தப்பா புரிஞ்சுட்டாரு போல சித் ஸ்ரீராம்... படம் பூரா இவர் பின்னணில பாடிகிட்டே இருக்காரு.!

-வானம் கொட்டட்டும்


சங்கிலி


குடும்பமா போகனும்னா #வானம்கொட்டட்டும்
...நல்லா இருக்கு

Hanaf Izyaan

முரடன், பாசக்கார அப்பன், கணவன்... வயது வந்ததும் பொறுப்பு வந்த மகன்... குறும்புக்கார, கெட்டிக்கார மகள்... அவளுக்கு ஒரு நண்பன், ஒரு காதலன்...
வீர மங்கை என தாய்... கஷ்டமும் காதலுமாய் மகனுக்கு ஒருத்தி.... அப்பாவி பெரியப்பா.... வழக்காரு மாறாத கிளவி.... ஒரு வில்லன் "வானம் கொட்டட்டும்"

Tharani RTK


#வானம்கொட்டட்டும் "கொஞ்சம் மெதுவா கொட்டியிருக்கு" இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம்

Dhanushmothilal

விக்ரம் பிரபு நடிப்பு செம


விஜயராமபுரம் தமிழன்

வாழ்த்துகள் மழையாய்!


Shree Prakash

துப்பாக்கி முனைக்கு பிறகு விக்ரம் பிரபுக்கு அடுத்த சிறந்த படம்


ranjith s

உயிரோட்டமுள்ள படம்

vijayakumar

எளிமையான குடும்ப கதை


Nirvin

படம் முடிந்து புன்னகையுடன் வெளியே வந்தேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in