நெட்டிசன் நோட்ஸ்: டகால்டி - சொல்லவா வேணும்!

நெட்டிசன் நோட்ஸ்: டகால்டி - சொல்லவா வேணும்!
Updated on
1 min read

விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் 'டகால்டி' படம் இந்த வாரம் வெளியானது. இப்படம் குறித்த தங்களது கருத்தை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

கவின் அருணாச்சலம்

கதாநாயகனே நாயகியை ஆபத்திற்குள்ளாக்கி, பிறகு அவரே மீட்கிறார். இதற்கான தண்டனை படம் பார்ப்பவர்களுக்குக் கிடைக்கிறது. ஒரு படத்தில் கதாநாயகி லூஸாக இருக்கலாம். அதற்காக படம் பார்க்க வருபவர்களையும் அப்படி கருதலாமா?

மழைச்சாரல்

'டகால்டி' னு ஒரு படம்.
கொடூரம்..

Dagaalty

சந்தானமே அலற விடுவார்.. இதுல யோகி பாபு வேற.. சொல்லவா வேணும்.. மிரட்டி இருக்காங்க.

ராஜேஷ்

சந்தானம் - யோகி பாபு காமெடி சீன்ஸ் நல்லா இருக்கு

அருண்

சந்தானத்தின் மற்றொரு ஆக்‌ஷன் படம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in