நெருப்பு வளைய சூரிய கிரகணம் உலகின் பல இடங்களில் தெரிந்தது. இந்தியாவில் சூரிய கிரகணம் காலை 9 மணிக்கு மேல் தெரியத் தொடங்கியது. இந்த நிலையில் சூரிய கிரகணம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை மீம்ஸ் வடிவில் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகிறார்கள்..அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் மீம்ஸில்...