

2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இமோஜிகளை ட்விட்டர் இந்தியா தளம் வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் இந்தியா #ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கில் 2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனைப் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
அதில் பொழுதுபோக்கு, அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைகளில் உள்ள பிரபலங்கள் (லைக், ரீட்விட், ட்வீட், கமெண்ட், ரசிகர்களுடான உரையாடல்) பலரது சாதனைகள் இடம்பெற்றுள்ளன. இதில் ட்விட்டரில் அதிக பயன்படுத்த இமோஜிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
நம் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்திய காலம் மாறி தற்போது இமோஜிகளை அதிகம் பயன்படுத்தும் காலத்திற்கு வந்துவிட்டோம்.
அந்த வகையில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட முதல் 10 இமோஜிகளையும் ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
அவற்றின் விவரம்: