நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு

நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
Updated on
1 min read

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த நெட்டிசன்களின் பதிவுகள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

ரசிகன்

என்னை நோக்கி பாயும் தோட்டா
தனுஷின் உடலுக்குள் தோட்டா பாயாமல் இருக்க இயக்குனர் காட்சி அமைத்தது போல, அவர் அமைத்த எந்த காட்சியும் ரசிகர்களின் மனதில் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை...

durairaj

என்னை நோக்கி பாயும் தோட்டா....பாயாமலே இருந்திருக்கலாம்...


அச்சச்சோ...!

கௌதம்மேனன் கூட இன்னொரு படம் பண்ணலாம் தனுஷ் அவ்வளவு அழகா... ஆ இருக்காப்ள... மேகா ஆகாஷ் அழகு


Arima

மறு வார்த்தை பாட்டுல தனுஷ் பெர்பார்மன்ஸ் எக்ஸ்ட்ராடினரியா இருந்தது...


Rajesh Padikkathavan

தனுஷ் 36 வயசு ஆளு , ஆனா இந்த படத்துல தனக்கு 25 வயசுன்னு சொல்லும் போது ஒருத்தரும் கூட மறுக்கல.

தனுஷ் ஒரு மகா நடிகன்.

கற்றது BE

படம் வேணா லேட்டா ரிலீஸ் பண்ணி இருக்கலாம்..!

ஆனா #தனுஷ்

நடிப்பு தங்கம் சார்


Shiva kannan

வலி இல்லாம இருக்காது.....!

எல்லாத்தையும் மீறி
நான் தான் நம்ம தான்னு
போய்ட்டே இருக்கனும்.....!

#ENPT

வன யட்சி

தனுஷ் &
மறுவார்த்தை பேசாதே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in