நெட்டிசன் நோட்ஸ் : கைதி - தரமான படம்

நெட்டிசன் நோட்ஸ் : கைதி - தரமான படம்
Updated on
1 min read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 'கைதி' திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Dhakshina Murthy

படம் ஆரம்பித்த முதல் இறுதிவரை நெஞ்செல்லாம் ஒரே படபடப்பு..

நிஷ்மா

பருத்திவீரனுக்குப் பிறகு
கார்த்தி நடித்த #கைதி படம்

RAJASHEKHAR

மிகச்சிறந்த இயக்கம்.

Dream2.0

'கைதி' ஸ்கிரிப்ட்டை ஒரு கதையா கேட்டு புரிஞ்சிக்கிறதெல்லாம் ஒரு கலை...

கார்த்திக்கு அந்த சென்ஸ் நல்லாவே வொர்க் அவுட் ஆகுது...

சஞ்சய்

'கைதி' நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்

தனுஷ் கார்த்தி ™

தனுஷுக்கு ஒரு 'அசுரன்' #Asuran

கார்த்திக்கு ஒரு 'கைதி'

படத்துல கார்த்திக்கு அப்பறம் புடிச்ச கேரக்டர் அந்த லாரி ஓனரா இருக்கும் பையன்தான்.

SmartBarani

பக்கா ஆக்‌ஷன் படம். சிறந்த திரைக்கதை.

நெட்வொர்க் நாடோடி 2.0

'கைதி' படம் பாத்துட்டு வெளிய வந்தப்போ, அசுரனுக்கு அப்றம் இந்த வருஷத்தோட பெஸ்ட் இந்தப் படம்னு தான் நினைச்சேன்,

இங்க வந்தா அந்தப் படமும் நிறைய பேர் பிடிக்கலைன்றாங்க.

ஆக நமக்குப் பிடிச்ச படம் எல்லாருக்கும் பிடிக்கவும் செய்யாது, நமக்குப் பிடிக்காத படம் எல்லாருக்கும் பிடிக்காமலும் போயிடாது..

துரை முருகன் பாண்டியன்

அசுரனுக்குப் பிறகு இந்த ஆண்டின் தரமான படம் 'கைதி' மிரட்டுறானுக

Senthil

ரியல் வெறித்தனம்

அன்பரசன் தெய்வம்

'கைதி' அருமையான படைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in