Published : 26 Oct 2019 12:06 pm

Updated : 26 Oct 2019 12:06 pm

 

Published : 26 Oct 2019 12:06 PM
Last Updated : 26 Oct 2019 12:06 PM

நெட்டிசன் நோட்ஸ்: பிகில் - வெறித்தனம்

bigil-netizens-review

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி ஆகியோர் நடிப்பில் 'பிகில்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில் ...


ச.கருணாநிதி


கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் வந்துருச்சு. இனடர்வல்ல இருந்து இந்த சீன் வரைக்கும் ஏராளமான மேஜிக் மொமன்ட்ஸ் வச்சு அசத்தோ அசத்துன்னு அசத்திருக்காப்டி அட்லி.

இதுவரைக்கும் வந்ததுல அட்லியோட மகா பெஸ்ட் #Bigil தான்.

@Atlee_dir வெறித்தனம் தலைவா


Captain Michael

ராயப்பன் கேரக்டர் தலைவன் கரியர் பெஸ்ட்டு @Atlee_dir
செதுக்கியிருக்கீங்க ...

Mr.பழுவேட்டரையர்

MGR பாட்டோட வரும் ராயப்பனின் action block வேற வெலல்... அரங்கம் முழுவதும் விசில்..

கில்லி

1st half : திருப்தி superb

2nd half : முழு திருப்தி பக்கா


ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா

அட்லி ஒரு வலி நிவாரணி

ஜீவானந்தம் வெற்றிமாறன் ராயப்பன்.. Thalaivaaaaa @actorvijay

பிகிலு சிலுவை

வெற்றிமாறனை விட ஏன் ராயப்பன் பிடிக்குதுன்றதுக்கான

1. தோற்றம் & Body Language

2. அவரோட அந்த டிபரன்டான வாய்ஸ் , மனசை கெறங்கடிக்க மாறி எமோசன் + வெறியோட பேசுறது & அவரோட அந்தப் பார்வை

இதெல்லாம் புதுசா இருந்துச்சு தளபதி கிட்ட.


ட்விட்டர்

நடுநிலை ரசிகர்களே...

சந்து வாழ் விமர்சகர்களை நம்பி மிஸ் செய்து விடாதீர்கள்... படம் கொஞ்சம் நீளம் என்பதைத் தவிர பெரிய குறைகள் எதுவுமில்லை! மெர்சலை விட நன்றாகவே இருக்கிறது!...


CaddY

ராயப்பன் is the best character ever played by Vijay ... He is truly directors hero

Commander ராயப்பன்™

வெற்றிமாறனா இருந்தாலும் சரி
ராயப்பனா இருந்தாலும் சரி

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பாட்டோட தான் intro வருது...


Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc ᴮᶦᵍᶦˡ

எந்த ஒரு அப்பாவும் மகன் முன்னால் கொலை செய்தால் அந்த மகன், திருப்பி கத்தியை எடுப்பான் என்பதை அட்லி தரமாகச் சொல்லி இருக்கிறார்.

SHANKAR CHIYAAN

வெற்றி நம்ம கண்ண மறைக்கும்..
தோல்விதான் கத்துக் கொடுக்கும்

ℳя.ரிச்சி

ராயப்பன் >>>>>ஜீவானந்தம்
கேப்டன் தென்றல் Goal போடும் போது..
அக்னி சிறகே ..

Saravanan Hari

இந்த தீபாவளிக்கு செம்ம வெறித்தனமான ஒரு திரைப்படம் கொடுத்ததற்கு நன்றி

Arul

படத்தில் இரண்டு பாடல்கள் தேவையே இல்லை.படத்தின் நீளம் மைனஸ்.

Varsha SriRaman

இங்க உலக சினிமா ரசிகர்கள்னு சிலர் சொல்றதே தன்ன அறிவாளினு காட்டிக்க மட்டும் தான்.. #Bigil போன்ற ஜனரஞ்சகமான திரைப்படங்கள பாராட்ட மனசே வராது... அவர்களைப் பொறுத்தவரை ஒரு படைப்பு எலைட் கிளாஸ் மட்டும் திருப்திப்படுத்திட்டா போதும்..
..
ராயப்பன் கேரக்டர் சூப்பர்... தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடிய கேரக்டர்பிகில்விஜய்அட்லிவெறித்தனம்தீபாவளிநெட்டிசன் நோட்ஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

document-on-sterilite-shooting

வரலாற்று ஆவணம்

சமூக வலைதளம்

More From this Author

x