Last Updated : 17 Dec, 2016 04:56 PM

Published : 17 Dec 2016 04:56 PM
Last Updated : 17 Dec 2016 04:56 PM

விதவிதமா தொடுகறி: பிரோகோலி கறி

என்னென்ன தேவை:

பிரக்கோலி - 1

உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

எப்படிச் செய்வது:

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். பிரக்கோலி துண்டுகளைச் சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடி வையுங்கள். சீக்கிரமாக வெந்துவிடும். உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால் பிரக்கோலி கறி தயார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x