Last Updated : 28 Dec, 2015 10:01 AM

Published : 28 Dec 2015 10:01 AM
Last Updated : 28 Dec 2015 10:01 AM

வெனிலா யோகர்ட்

என்னென்ன தேவை?

தயிர் - 200 மி.லி.

குறுக்கப்பட்ட பால் - 200 மி.லி.

கிரீம் - 150 மி.லி.

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

குறுக்கப்பட்ட பால், தயிர், கிரீம், வெனிலா எசென்ஸ் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, கட்டிதட்டாமல் கலக்குங்கள். இந்தக் கலவையை சில்வர் ஃபாயில் கப்பில் ஊற்றி, மைக்ரோவேவ் அவனில் வைத்து 150 டிகிரி செண்டிகிரேட் வெப்ப நிலையில் 30 - 40 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுங்கள். கலவை சூடு ஆறியதும் ஃபிரிட்ஜினுள் இரண்டு மணி நேரம் வையுங்கள். பிறகு வெளியே எடுத்து, பழங்கள் சேர்த்து ஜில்லென்று பரிமாறுங்கள்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x