Published : 06 Oct 2019 14:55 pm

Updated : 06 Oct 2019 14:55 pm

 

Published : 06 Oct 2019 02:55 PM
Last Updated : 06 Oct 2019 02:55 PM

தலைவாழை: உலர்பழ பேடா

ular-pala-peda
படங்கள்: ஜான் விக்டர்

தொகுப்பு: ப்ரதிமாதினமும்

என்னென்ன தேவை?

மெலிதாகச் சீவிய
உலர் பழங்கள் – 1 குழிக்கரண்டி
பேரீச்சம் பழம் – 10
இனிப்பு குறைவான பிஸ்கட் – 5
ரஸ்க் – 2
பாதாம் பொடி, பனங்கற்கண்டு
– தலா 3 டேபிள் ஸ்பூன்
தேன் – தேவையான அளவு
செர்ரி பழம் – அலங்கரிக்கத்
தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பிஸ்கட், ரஸ்க், பனங்கற்கண்டு மூன்றையும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள். பேரீச்சம் பழத்தைப் பொடியாக அரிந்து அதனுடன் உலர் பழங்கள், பாதாம் பொடி, பொடித்துவைத்துள்ள ரஸ்க் தூள், தேன் ஆகியவற்றைக் கலந்து பேடாக்களாகத் தட்டி அவற்றின் மேல் ஒரு செர்ரிப் பழத்தை வைத்துப் பரிமாறுங்கள்.


தலைவாழைஉலர்பழ பேடாபிஸ்கட்ரஸ்க்பனங்கற்கண்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author