Last Updated : 30 Mar, 2015 10:33 AM

Published : 30 Mar 2015 10:33 AM
Last Updated : 30 Mar 2015 10:33 AM

ஃப்ரூட் பஞ்ச் சாலட்

ஃப்ரூட் பஞ்ச் சாலட்

என்னென்ன தேவை?

பலவகைப் பழங்கள் - 1 கப்

எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

சோடா - கால் கப்

மிளகுத் தூள், ஆம்சூர் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

நறுக்கிய பழங்களுடன் எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், ஆம்சூர் தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் சோடா ஊற்றிப் பரிமாறவும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x