Published : 06 Jun 2016 12:00 pm

Updated : 14 Jun 2017 12:40 pm

 

Published : 06 Jun 2016 12:00 PM
Last Updated : 14 Jun 2017 12:40 PM

மாங்காய் லஸ்ஸி

என்னென்ன தேவை?

புளிக்காத தயிர் - 2 கப்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

மாங்காய் விழுது - அரை கப்

எப்படிச் செய்வது?

தயிருடன் சர்க்கரை, மாங்காய் விழுது, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகக் கடையுங்கள். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்ததும் ஜில்லென்று பரிமாறுங்கள். நினைத்ததுமே செய்யக் கூடிய இந்த லஸ்ஸியை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.

மாங்காய் லஸ்ஸிபுளிக்காத தயிர்சர்க்கரைமாங்காய் விழுதுஏலக்காய்த் தூள்குளிர்ந்தது

You May Like

More From This Category

More From this Author