Last Updated : 29 Sep, 2014 12:53 PM

 

Published : 29 Sep 2014 12:53 PM
Last Updated : 29 Sep 2014 12:53 PM

முட்டைகோஸ் ஜூஸ்

என்னென்ன தேவை?

கோஸ் துண்டுகள் - 1 கப்

கேரட் துண்டுகள் - 1/4 கப்

இஞ்சித் துண்டுகள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கோஸ், கேரட், இஞ்சித் துண்டுகளைச் சேர்த்துத் தண்ணீர் 1 கிளாஸ் விட்டு அரைத்து எடுக்கவும், வடிகட்டி கொள்ளவும். தேவையான அளவு உப்பு கலந்து வடிகட்டவும். டம்ளரில் ஊற்றி மேலே மிளகுத் தூள் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: இந்த ஜூஸைக் குடிப்பதால் மூட்டுவலி, மலச்சிக்கல், கண் பார்வைக் கோளாறு நீங்கும். வயிற்றுப்புண் ஆறவும் உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x