குழந்தைகளுக்கான மாலை விருந்து - அடுக்குத் தட்டை

குழந்தைகளுக்கான மாலை விருந்து - அடுக்குத் தட்டை
Updated on
1 min read

என்னென்ன தேவை?

சிறிய சைஸ் தட்டை – 10

தக்காளி சாஸ் – சிறிது

துருவிய கேரட், பீட்ரூட், தேங்காய்த் துருவல், சீஸ் துருவல் – சிறிதளவு

எப்படிச் செய்வது?

ஒரு தட்டையின் மீது தக்காளி சாஸைத் தடவி, துருவிய காய்களை ஒன்றன் மீது ஒன்றாகத் தூவுங்கள். அவற்றின் மீது சீஸைத் துருவி அலங்கரித்துப் பரிமாறுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in