Published : 10 Mar 2019 18:31 pm

Updated : 10 Mar 2019 18:31 pm

 

Published : 10 Mar 2019 06:31 PM
Last Updated : 10 Mar 2019 06:31 PM

நோன்பு பலகாரம்: அத்திக்கா

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்

உளுத்தம் பருப்பு – அரை கப்

பொடித்த வெல்லம் – 2 கப்

தேங்காய்த் துருவல் – 1 கப்

எண்ணெய் – தேவைக்கு

ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது ?

பச்சரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு அவற்றுடன் வெல்லம், தேங்காய் இரண்டையும் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவுடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த மாவை போண்டாபோல் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சமையலறைசமையல் குறிப்புதலைவாழைசமையல் டிப்ஸ்மருத்துவ உணவுமூலிகை உணவுமருத்துவ பலகாரம்நோன்பு உணவுநோன்பு பலகாரம்காரடையான் நோன்புஅத்திக்கா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author