என்னென்ன தேவை?.கெட்டித் தயிர் - ஒரு கப்.பப்பாளி பழக் கூழ் - அரை கப்.வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்.உப்பு - ஒரு சிட்டிகை.ஐஸ் கட்டிகள் - சிறிது.எப்படிச் செய்வது?.கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஜூஸ் அடிக்கும் ஜாரில் ஊற்றி நுரைக்க அடித்துப் பரிமாறுங்கள்.